Posted on

's 57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் (Tamil Edition) PDF

வா.மு.கோமுவின் தனித்தன்மையே அவர் ஸ்நேகிதிகளைப் பற்றி துல்லியமாக, ரசிக்கும்படி எழுதுவதுதான். அதிலும் குறிப்பாக நகரமயமாக்கலின் தாக்கங்கள் தீண்டி விட்ட கிராமத்து ஸ்நேகிதிகளைப் பற்றி. முக்கால்வாசி கிராமங்கள் தங்களின் அப்பாவித்தனத்தை இழந்து விட்டன. நகரமயமாகிக் கொண்டிருக்கும் கிராமத்தார்களின் சிக்கல்கள் நகரத்திலிருப்பவர்களின் சிக்கல்களைவிடவும் புதிரானவை. சிக்கலானவை. சுவாரசியமானவை. இந்தச் சிக்கல்களும் புதிர்களும்தான் வா.மு.கோமுவிற்கு களம் அமைத்துக் கொடுக்கிறது.

இந்த நாவலின் ஒரு டிராக் நம்மை டவுசர் போட்ட காலத்துக்கு இழுத்துச் செல்லும். ஒன்னொரு டிராக் உறங்கிக் கொண்டிருக்கும் ஹார்மோன்களை உசுப்பி விடும். இப்போதெல்லாம் வாசிப்பது போரடிக்கிறது அதனால் டிவி பார்கிறோம் என்பவர்கள் கோமுவின் எழுத்துக்களில் இருந்து ஆரம்பிக்கலாம். வாசிப்பு எத்தனை ரம்மியமானது என்று புரியும்.

Show description

Read Online or Download 57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் (Tamil Edition) PDF

Similar erotica books

Get Christmas with the Boss (Hot For The Boss Book 4) PDF

This can be extra to the new for The Boss sequence, no longer a stand by myself. Alisha and Scott were fortunately married for 5 years. paintings commitments positioned pressure their relatives, and Scott attempts to ease the strain in basic terms to place Alisha in a foul scenario. Scott's ex returns in a such a lot unforeseen approach, and Kate will get her personal satisfied finishing.

Download e-book for iPad: Dark Illusions by

Sephora Collins grew up in an previous cash kin yet selected to develop into a fundraiser for charities during the usa. Nigel Shelton led a duplicitous lifestyles - either super ecocnomic in particular whilst geologists found a vein of turquoise operating via his estate and his associates. One guy wishes the vein yet one other desires it extra.

Download PDF by Kris P. Kreme: Autocorrected

Meredith hasn't ever gotten the dangle of texting in addition to her outgoing oldest buddy and school roommate Kelly. but if her new telephone starts off appearing up, she may locate that what she texts is getting the grasp of her. harassed by way of a textual content Kelly despatched her approximately embracing being a BBB, Meredith supplies up on attempting to textual content again because the autocorrect characteristic has been appearing very unusually on her new cellular phone.

A Jealous Husband, A Loving Wife: A Tale As Old As Time - download pdf or read online

The tale of the jealous husband is one as previous as time itself. yet what has switch within the modern-day is how the husband reacts to this emotion. an increasing number of, husbands provide in to their jealousy and revel in the buzz and arousal it deals. And better halves are very happy to indulge them. it really is actual. a lady is familiar with your entire private darkest recommendations.

Extra info for 57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் (Tamil Edition)

Example text

Download PDF sample

57 ஸ்நேகிதிகள் ஸ்னேகித்த புதினம் (Tamil Edition)


by Joseph
4.1

Rated 4.33 of 5 – based on 36 votes